Lingaa
நேற்று இரவு நான் லிங்கா படத்திற்குச் சென்றேன். படம் நன்றாக இருந்தது. என் அப்பாவுக்கு இதுதான் இரண்டாவது தடவை. எனக்குப் படம் பிடித்திருந்தது. ஆனால் மஹிக்குதான் புரியவில்லை என்று சொன்னாள்.
என் நண்பன் என் அம்மாவிடம் கேட்டான், இதில் ஒரு ஒரு ஆடைக்கும் ஐந்தாயிரம் இருக்குமா என்று கேட்டான்? அதற்கு என் அம்மா சொன்னார்கள், “ இந்த படத்தில் ஒரு ஒரு ஆடைக்கும் 50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்று சொன்னார்கள்.
இப் படத்தில் ரஜினி ஒரு திருடன். அதனால் முதல் சீன் ரஜினி ஜெயிலில் இருக்கிற மாதிரி காட்டுவார்கள். அப்படத்தில் நிரைய சீன் எடிட் பண்ணிட்டாங்கன்னு என் அப்பா சொன்னார்.
அதில் ஒரு ப்ரிட்டிஷ் காரன், பாலத்தின் தேசிய கொடியை சுட்டான். ஆனால் ரஜினி கொஞ்சம் முன்னாடி போய் பார்க்க சொன்னார்.சரி என்று, அந்த ப்ரிட்டிஷ் காரன் போய் பார்த்த போது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த அத்தனை பேரும் நெஞ்சில் ஒரு தேசிய கொடி ஒட்டிருந்தார்கள்.
அதை பார்த்த்விட்டு அந்த ப்ரிட்டிஷ் காரன் ஓடிவிட்டான். பாலத்தை கட்டி முடித்தப் பின் ஒரு முரை வெள்ளம் வருகிரமாதிரி வந்தது. ஆனால் அந்த பாலத்தின் ஆட்டோமேட்டிக் ஷட்டர் தண்ணீரை வெளியே விட்டுவிட்டது. அதை பார்த்து மக்கள் சந்தோஷப்பட்டார்கள்.
அந்த சீன் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் நாம் ரஜினியை வெளியே துரத்திவிட்டோமே என்று ஒரு கவலை. இதுதான் ஃப்லேஷ் பேக். ஆனால் இந்த படத்தில் பன்ச் டைலாக்கே இல்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். என்னக்கு இந்தியனே பாடல் மற்றும் மோனா மோனா பாடல் மிகவும் பிடித்திருந்தது. படத்தில் சந்தானத்தின் காமிடி நன்றாக இருந்தது.
இப்படத்தில் ரஜினி ஸ்டைலாக இருந்தார். ரஜினி இப்படத்தில் சூப்பராக நடித்திருந்தார். மாட்டிக்கொள்ளாமல் இருக்க கோயிலில் பூஜை செய்யும் சீன் சூப்பர். லாச்ட் சீனில் ஃபினிஷ்ங் குமார் காமெடி செம சூப்பராக இருந்தது.
தாத்தா ரஜினி சூப்பராக நடித்திருந்தார். ராஜாவாக அவர் வரும் சீன் மிகவும் நன்றாக இருந்தது. சூப்பராக இருந்தது.

:)))) ஒரே சூப்பர் மயம்.
ReplyDeleteநல்லா வருவான் ;)))))
ReplyDeleteThanks uncle.
DeleteAbiram... Keep it up....
ReplyDeleteGangaimuthu N
Thanks uncle.
Deleteஅபிராம் , விமர்சனம் சூப்பர்
ReplyDeleteThanks uncle.
Deleteஅபிராம் ஜி,
ReplyDeleteரஜினி காந்த் ரசிகர்களைவிட நீங்கள் பக்குவமானவர் என்பதை உங்களது இந்தக் கட்டுரை தெளிவாகக் காட்டுகிறது. ரஜினியைத் தவிர மற்ற விஷயங்களையும் ரசித்திருக்கிறீர்கள். இதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு சாத்தியமே கிடையாது. தொடர்ந்து ரசனை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். ஸ்ரீ ராகவேந்திரர் அருள் புரிவார்.
Thanks uncle. I will try my best.
Delete//தாத்தா ரஜினி சூப்பராக நடித்திருந்தார்.//
ReplyDeleteதம்பி, தாத்தாவாக ரஜினி சூப்பராக நடித்திருந்தார் என்று திருந்த எழுதிப் பழகுடா! வாணால வாங்காத. :-)
சரி அப்பா.
Deleteசரி. அடுத்தவாட்டி தப்பே இல்லாம எழுதுகிரேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅபி! ஸூப்பராக எழுதியுள்ளார். ரஜினி ரசிகன் என்ற முறையில் பெருமை அடைந்ததை விட 3. ஆம் கிளாஸ் படிக்கும் உனக்குள் இவ்வளவு திறமை இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன் .வாழ்த்துக்கள் .
ReplyDeleteநல்லா எழுதியிருக்கே அபிராம். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுது.
ReplyDelete