Game - Blood and Glory

என் அப்பா இந்த விடுமுரைக்காக ஒரு கேம் டௌன்லோட் பன்னி கொடுத்தார். அந்த கேமின் பெயர் {Blood and Glory}. என் அப்பா அந்த கேமை  24.12.2014 அன்றய நாள் இரவு டௌன்லோட் பன்னி கொடுத்தார்.


 

  அந்த கேம் மிகவும் நன்றாக இருந்தது. அந்த கேமில் 1,2,3,4 இந்த நாலு லெவல்களிலும் சொல்லிக் கொடுப்பார்கள். 5 வது லெவலில் இருந்து நாமேதான் விளையாட வேண்டும்.

      நமக்கு புரியவில்லை என்றால் மருபடியும் 1 வது லெவலில் இருந்து திருப்பியும்  விளையாடலாம். அதில் சிலாஷ் பன்னால் எதிரியை அடிக்கலாம். நாம் எதிரியை நிரையா அடித்தால் வலது கை பகுதியில் ஒரு கத்தியின் படம் இருக்கும்.

 அதை க்லிக் பன்னால் நம்மளுடைய ஷீல்டை வைத்து எதிரியை அடிக்கலாம். அதில் அவன் தோர்த்து விடுவான். ஆனால் 8 வது லெவலுக்கு பிறகு மிகவும் கடுமையாக இருக்கும்.

அதில் டிஃபெண்ட் நௌ என்று வரும். அது வரும்போது நம்ம ஷீல்டை வைத்து ப்ளாக் பன்னனும். இல்லேனான் நாம் தோற்றுவிடுவோம். நான் அதில் இருபதாவது லெவெல் வந்து விட்டேன்.

Comments

  1. தம்பி, அது பன்னி இல்லை. பண்ணி. பண்ணால் என்று எழுதுவதற்குப் பதிலாக செய்தால் என்று எழுதவும். பன்னி என்றால் pig. :-)

    ReplyDelete
  2. I want to copy this game from you.

    Gangaimuthu N

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LIMETOWN

பீஷ்மர்

விமானத்தில் என் முதல் பயனம்.