பீஷ்மர்

நான் பீஷ்மர் என்ற ஒரு கதையை படித்தேன்.அக் கதையில் பீஷ்மரயை பற்றி எழுதப்பட்டிருந்தன.அக் கதையில் எல்லா மகாபாரத கதைகளும் இருந்தது.அக் கதை மிகவும் குட்டியாக இருந்தது.அதில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்.பாண்டவர்கள்12 வருடங்கள் வனவாசம் சென்றார்கள்.மட்டும்1 வருடம் அங்ஙான வாசம் இருந்தார்கள் {மறைந்து வாழ்வது}.அதில் கிருஷ்னரை வாசுதேவர் என்று அழைக்கிறார்கள்.பீஷ்மரின் பெற்றோர்  வைத்த பெயர் 'தேவ விரதன்'. பீஷ்மர் வஷிஷ்ட முனிவரால் சாபம் அழிக்கப்பட்டு பூமியில் பிறந்தார். அவர் வஷிஷ்ட முனிவரின் பசு நந்தினியை திருடினார்.

Comments

Popular posts from this blog

LIMETOWN

விமானத்தில் என் முதல் பயனம்.