வாண்டு மாமாவின் கதைகள்.
நான் ஒரு புத்தகத்தை படித்தேன். அந்த புத்தகத்தின் இயக்குனர் வாண்டு மாமா.அந்த புத்தகத்தின்.பெயர் மதிநுட்பக் கதைகள். அதில் மொத்தம் அறுபத்தி ஏழு கதைகள் இருக்கிறது. அதில் நான் நான்கு கதைகளை படித்தேன்.
அந்த கதைகளின் பெயர், குதிரை வீரன், கோபம் கொள்ளாதிரு மனமே!, பந்தய விளையாட்டு, அதிர்ஷ்ல் சாலி.குதிரை வீரன் என்ற கதை நன்றாக இருந்தது. அதில் ஒரு நாடு என்னொரு நாடோடு பொர்த்தொடுப்பதில் ஒரு ராஜா தோற்த்துவிடுகிரார்.
அந்த ராஜா தன் சிறு படையுடன் ஓடிவிடுகிறார். அதற்கு வெற்றி பெற்ற ராஜா சொன்னார், “ யார் அந்த தப்பித்து ஓடிய ராஜாவை பிடித்து வருகிறார்களோ அவர்களுக்கு 1000 ரூபாய் பரிசாக தருவதாக சொன்னார்”.
அந்த நாட்டின் இளவரசரே சென்றார்.அவர் பெயர் வீர சிம்மன். அவர் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த உடனேயே ராஜா 1000 ரூபாய் கொடுத்தார். இந்த மிகவும் பெருசு அதனால் தான் நான் சின்னதாக எழுதிவுள்ளேன்.
கோபம் கொள்ளாதிரு மனமே! என்று ஒரு கதை எனக்கு பிடிக்கவே இல்லை. ஆதில் ஒரு கரடி குட்டியின் அப்பா கோவம் கொள்ளாமல் எப்படி இருப்பது என்று சொல்லிக் கொடுப்பது தான் கதை.
ஒரு ஊரில் ஒரு பய்யன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலி. அவன் மிகவும் ஏழை. அவனுக்கு அப்பா கிடையாது. அவனை பார்த்து எல்லாரும் பொறாமை பட்டனர். ஏனென்றால் ஒரு ஏழை முதலாவது வருவது யாருக்குதான் பொறாமையாக இருக்காது?
ஒரு நாள் அவன் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், உன் அப்பா {perants techer meeting} வருவாரா என்று மனியிடம் கேட்டார். இல்லை என்று சொன்னான். ஏனென்றால் அவன் அப்பா இல்லை. ஓடிப் போய் விட்டார்.
வீட்டிற்கு போகும் வழியில் பசங்கள் எல்லாரும் கேலி செய் தார்கள். அவன் அழுது விட்டான். அங்கிருந்த ஓரு ஆள் வாந்து ஏன் அழுகிறாய் என்று கேட்டார். அவர்கள் கேலி செய்தார்கள் என்று சொன்னான்.
அவர் வீட்டிற்கு கொண்டு போய் விட்டார். அவர் அவன் அம்மாவை பார்த்தவுடன் திடுக்கிட்டு போனார். ஏனென்றால் அவர் தான் மணியின் அப்பா. அவ்வளுதான் கதை முடிந்தது.

super abi.....your tamiltyped stories,பாராட்டுக்கள்
ReplyDeleteஅருமை அபிராம். நன்றாக எழுத வருகிறது. ஆனால், எழுத்துப்பிழையில் காவனாம் சேழுத்தாவும்.. :)
ReplyDelete