சிட்டுக் குருவியும் அதன் பேராசையும்.
சிட்டுக் குருவியும் அதன் பேராசையும். நான் ஒரு கதையை படித்தேன். அந்த கதையின் பெயர் திட்டம் பலித்தது ஆனால்? ........ இதுதான் இந்த கதையின் பெயர். இது ஒரு நீதிக் கதை. நீதிக் கதை என்றால் { Moral Story }. அந்த கதையில் ஒரு சிட்டுக் குருவி மத்த பறவைகளை ஏமாத்தி கால் உடைந்து வால் போய் ஏண்டா இப்படி பன்னோம் என்று கேட்பது போல இருக்கிறது. இது தான் கதை. அதில் ஒரு பய்யன் எல்லா பறவைகளுக்கும் தினமும் சாப்பாடு போடுவான்.அதை பார்த்த அவன் அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதை பார்த்துவிட்டு அவன் அப்பா அந்த தோட்டத்திலேயே ஒரு கூடாரம் கட்டி கொடுத்தார். அதை பார்த்த அந்த பய்யன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான. அவன் மருபடியும் அந்த பறவகளுக்கு போய் சாப்பாடு போட்டான். தினமும் எல்லா பறவைகளும் சாப்பிடும். அதில் ஒரு சிட்டுக் குருவிக்கு ஒரு ஆசை. அந்த ஆசை என்னவென்றால், எல்லா பறவைகளும் தினமும் ஒன்றாய் தானே போகிறோம். அதனால் இந்த சிட்டுக் குருவிக்கு எல்லாரும் சாப்பிட்ட மிச்சம்தான் கிடைக்கும். அதன...