ananthavartha pooja
அநத்தவர்த பூஜைக்கு எல்லோரும் வந்தார்கள்.
அப் பூஜையில் என் அப்பா தேன்,முந்திரி,பாதாம் கொடுத்தார்கள்.
அப் பூஜைக்கு சுஜித் அன்னா,அரவிந்த்,ரிஷி,ராஹுல் எல்லோரும் விளையாண்டோம்.
மங்கலாரதி செய்யும்போது நாங்கள் { music } தட்டிநோம்.
அதில் ஆச்சார் 3 சுத்து சுத்த சொன்னார்கள்.
குட். மாமாவுக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்திருப்பாய் என நினைக்கிறேன். அப்பாவிடம் அநந்தவிரத ஹப்பா என்றால் என்ன எனக்கேட்டு எழுதவும்.
ReplyDelete