அந்திரத்தில் நடந்த அபூர்வக் கதை

நான் அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை படித்தேன்.
எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது.
இந்த கதையில் நிலாவை திகிலோ திகாதா என்ற வால் நட்சத்திரம் கொல்லப்போவதாக அதில் எழுதியுள்ளார்.
ஆனால் இந்தக் கதையில் திகிலோ திகாத என்ற வால்நட்சத்திரம் நிலாவை கொல்ல வில்லை.
இந்த கதையில் சரணும்,யாங்கும்,நிலாவும் தான் ஹீரோ.
இந்தக் கதையில் பட்டத்தை விட்டு சரண் நிலாவை அடைந்தான்.
யாங் ராகெட்டில் வந்தான்.
அவன் ராகெட்டில் வந்தபோது ராகெட்டில் இருக்கும் பெட்ரோல் காலியானதால் ராகெட் விழுந்துவிட்டது. இவன் விழும்போது ஒரு நட்சத்திரத்தின் காலை பிடித்துக்கொண்டான். பிறகு இவன் ஹெல்ப் ஹெல்ப் என்று கத்தினான். இதை பார்த்த சரணும் நிலாவும் யாங்கை காபாற்றிவிட்டார்கள். பிறகு யாங்கும் சரணும் நிலாவும் நண்பர்கள் ஆனார்கள்.
பிறகு சரணும் யாங்கும் எல்லா நட்சத்திரங்களுக்கும் colour அடித்தார்கள்.
இந்த புத்தகத்தை வாங்கிக்கொடுத்த குமார் மாமாவுக்கு நன்றி.
அப்பாவுக்குப் பிள்ளை தப்பி அம்மா மாதிரி பிறந்திருக்க தம்பி. குத்தம் குறையே சொல்லலையே புத்தகத்தைப் பத்தி. வாழ்த்துகள்.
ReplyDeleteஇப்பவே இப்படி விமர்சனம் எழுதாறன்னா! சூப்பரூ
ReplyDeleteThank you.
Deleteநன்றி அபி. ஒரே ஒரு சின்ன திருத்தம் தான். அது சரத் அல்ல சரண் :)
ReplyDeleteமுந்தைய பென்சில் அட்டகாசம் பகிர்வும் அட்டகாசம்.
என்றும் அன்பும் ப்ரியமுடன்
விழியன்
சரி.
Delete