அடுத்த புத்தகம்



நான் ஆழ்கடலில் ஒரு சாகச பயணம் என்று ஒரு புத்தகத்தை படித்தேன்.

அந்தக் கதை நன்றாக இருந்தது.

அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்தக் கதையில் ஒரு கப்பல் மூழ்கிவிட்டது.பக்கத்தில் ஒரு கப்பல் வந்தது.அதில் அவர்கள் ஏறிக்கொண்டனர்.அந்தக் கப்பலில் உள்ள கேப்டனை சந்தித்தனர்.ஆனால் அந்தக் கப்பலில் உள்ள கேப்டன் அவர்களை கரைக்குச் செல்லக்கூடாது சென்றால் எங்களைப் பற்றிய விவரங்களை சொல்லிவிடுவீர்கள் என்றான்.

அந்தக் கதையில் கேப்டனுடய பெயர் நெட்.

அந்தக் கதையில் ஆக்டோபஸ்தான் வில்லன்.

கடைசியில் அவர்கள் கேப்டன் நெட்டுக்கு தெரியாமல் தப்பித்துவிட்டார்கள்.


Comments

Popular posts from this blog

Watchig television

Lingaa

LIMETOWN