பீமனும் ஹனுமனும்


இன்று என் நன்பன் பார்த்தாவுக்கும் எனக்கும் என் அப்பா நிரைய புத்தகஙள் வாங்கிவந்தார்.

அதில் நான் புத்தகங்களை share செய்து கொண்டேன்.

அதில் நான் ஒரு புத்தகத்தை படித்தேன்.

அந்தக் கதையின் பெயர் பீமனும் ஹனுமனும்.

அந்த புத்தகத்தின் பப்ளிஷர் பெயர் அமர்சித்ரகதா.

அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அது மாணவர்களின் புத்தகம்.

அதில் எனக்கு பிடித்திருந்த கேரக்டர் ஹனுமன்.

இது ஒரு காமிக் புத்தகம்.

இந்த புத்தகத்தில் படங்கள் நன்றாக இருந்தன.

 

Comments

Popular posts from this blog

LIMETOWN

பீஷ்மர்

விமானத்தில் என் முதல் பயனம்.