அரண்மனை படம்



எனக்கு அரண்மனை படம் பிடித்திருநதது.

அந்தப் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி.

அந்தப் படத்தில் இயக்குனரும் அவர்தான் ஹீரோவும் அவர்தான்.

அந்தப் படம் மிகவும் பயமகவும் இருந்தது.

என் அப்பா இந்தப் படம் குப்பை என்று சொன்னார்கள்.

படத்தில் என்க்கு காலெல்லாம் நடுங்கின.

அந்தப் படத்தில் {sound effects} மிகவும் பயத்தை ஏற்படுத்தின..

அந்தப் படத்தில் அந்தப் பேயுடைய முகம் கொடூரமாக இருந்தது.

இண்டெர்வெல்லில் பப்ஸ்  சாப்பிட்டோம்.

நாங்கள் லேட்டாதா போய் சேர்ந்தோம். ஆனால் அப்போதுதான் படம் ஆரம்பித்தது.

படம் முடிந்ததும் நாங்கள் வெளியே வந்தபோது அவ்வளவு கூட்டம் இருந்தது. ஏனென்றால் நாங்கள் லேட்டா போனோம் அல்லவா?

மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் பார்த்தோம்.

Comments

  1. அபிராம், ஒன்று ஞாபகத்தில் வைத்துக்கொள். படம் பார்த்ததும் படம் எப்படி இருந்தது என்றெல்லாம் சொல்லாமல் அப்பாவிடம் படம் எப்படிப்பா என கேட்கவும், உன் அப்பா படம் குப்பை எனச் சொன்னால் படம் சூப்பர் என அர்த்தம். உன் அப்பா படம் சூப்பர் எனச் சொன்னால் படம் மரண மொக்கை என அர்த்தம். :)

    ReplyDelete
  2. நாங்கள் லேட்டாதா போய் சேர்ந்தோம். ஆனால் அப்போதுதான் படம் ஆரம்பித்தது.

    படம் முடிந்ததும் நாங்கள் வெளியே வந்தபோது அவ்வளவு கூட்டம் இருந்தது. ஏனென்றால் நாங்கள் லேட்டா போனோம் அல்லவா?

    :)

    ReplyDelete
  3. நாங்கள் லேட்டாதா போய் சேர்ந்தோம். ஆனால் அப்போதுதான் படம் ஆரம்பித்தது.

    படம் முடிந்ததும் நாங்கள் வெளியே வந்தபோது அவ்வளவு கூட்டம் இருந்தது. ஏனென்றால் நாங்கள் லேட்டா போனோம் அல்லவா?

    :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LIMETOWN

பீஷ்மர்

விமானத்தில் என் முதல் பயனம்.