டின்கில் ஸ்டார் , ஸுப்பாண்டி
டின்கில் ஸ்டார்
நான் ஒரு புத்தகத்தைப் படித்தேன். அந்த புத்தகத்தின் பெயர் டின்கில் ஸ்டார். அந்தக் கதை நன்றாக இருந்தது. அந்தக் கதை தமிழில் இருந்தது. அந்த புத்தகத்தின் ஓவியர் மிகவும் நன்றாக படத்தை வரைந்த்திருந்தார். அதிலும் ஒரு படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி ஒரு குற்றவாளி என்று நினைத்து ஒரு கொரில்லாவை இழுத்து வந்தார். அந்த படம் தான் எனக்கு பிடித்திருந்தது. அது கறுப்பு மற்றும் வெள்ளை நிறமல்ல. அதில் இரண்டு பாகம் உள்ளது. ஒன்று டின்கில் ஸ்டாரின் கதைகள். இறண்டாவது ஸுப்பாண்டி கதைகள். அதில் நான் டின்கில் ஸ்டாரின் பாகம் மற்றும் தான் படித்து முடித்தேன்.
எனக்கு இன்னும் படிப்பதற்க்கு ஸுப்பாண்டியின் பாகம் இறுக்கிறது. அதில் நான் டின்கில் ஸ்டாரின் பாகம் மற்றும் தான் படித்து முடித்தேன். எனக்கு இன்னும் படிப்பதற்க்கு ஸுப்பாண்டியின் பாகம் இருக்கிறது.ஆனால் நான் ( i-pad ) இல் ஸுப்பாண்டியின் கதையை படித்துவிட்டேன். அந்தக் கதையையெல்லாம் இங்கே மறுபடியும் எழுதிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஸுப்பாண்டியின் கதைகள் மிகவும் நகய்ச்சுவையாக இருக்கும்.
குட் அபிராம். கீப் இட் அப்.
ReplyDeleteThank You appa.
ReplyDeleteThank You appa.
ReplyDeletesuperb abiram fantastic keep it up...................keep it up
ReplyDelete