ananthavartha pooja
அநத்தவர்த பூஜைக்கு எல்லோரும் வந்தார்கள். அப் பூஜையில் என் அப்பா தேன்,முந்திரி,பாதாம் கொடுத்தார்கள். அப் பூஜைக்கு சுஜித் அன்னா,அரவிந்த்,ரிஷி,ராஹுல் எல்லோரும் விளையாண்டோம். மங்கலாரதி செய்யும்போது நாங்கள் { music } தட்டிநோம். அதில் ஆச்சார் 3 சுத்து சுத்த சொன்னார்கள்.