பாரதி திரைப்படம்
அதில் எல்லா பாட்டுகளும் நன்றாக இருந்தது.
பாரதி யானை அடித்துதான் இரந்தார்.
சில பேர் சொல்கிரார்கள் யானயை பார்த்து பயந்துதான் இரந்தார் என்கிரார்கள்.
அவர் யானை அடித்தபின் மூன்று மாதங்கள் உயிர் வாழ்ந்தார்.
அவர் உலகப் போர் முடிந்த பின் நம்மளை கைதி செய்ய மாட்டார்கள் என்று நினைத்து சென்னைக்கு வந்தார்.
ஆனால் அவரை கைதி செய்தார்கள்.
கோவத்தில் அவர் ப்ராமின் செய்யாத வேலைகளை செய்தார்.
அவர் கோவத்தில் பூனலையும் குடுமியயும் வெருத்தார்.
கடைசியில் அவரின் மகளின் கல்யானத்திற்காக பூனலையும் குடிமியயும் போட்டு வந்தார்.

பாரதியார் நல்லவரா இல்லை கெட்டவரா?
ReplyDeleteதெரியிலயே?
ReplyDeleteதெரியிலயே?
ReplyDelete