பேழையில் ஒரு வாள்

பேழையில் ஒரு வாள்


நான் பேழயில் ஒரு என்ற ஒரு  புத்தகத்தின் முதல் பாகத்தை படித்தேன். அந்தக் கதை நன்றாக இருந்தது. அதில் ஜாவாவும் மார்டினும்தான் ஹீரோ. அதில் ஹிட்லர்தான் வில்லன். அந்தக் கதையில் பிச்சர் நன்றாக இருந்தது. அதில் பக்கங்கள் 92. என் அப்பா அதில் அடுத்த பாகம் அடுத்த மாதம் வாங்கித்தருவார்.இந்த புத்தகத்தின் ரூ. 10. அந்த புத்தகத்தை நான் நேற்றிதான் முடித்தேன்.

Comments

  1. கவனக்குறைவினால் பல எழுத்துப்பிழைகளை விட்டிருக்கிறாய். எழுதி பிளாக்கில் இடும் முன்னர் கவனித்து பிழை திருத்தி இடவும்.

    //நேற்றிதான்//

    //இந்த புத்தகத்தின் ரூ. 10.// விலை என்ற வார்த்தை விடுபட்டிருக்கிறது

    //பேழயில் ஒரு என்ற ஒரு // பேழை. மேலும் வாள் என்ற வார்த்தையும் விடுபட்டிருக்கிறது.

    //பிச்சர் நன்றாக இருந்தது// பிச்சர் என்பதற்கு பதிலாக படங்கள் நன்றாக இருந்தன என எழுதலாம்.

    மேலுள்ளவை அனைத்தையும் இரண்டாம் முறை வாசித்தாலே சரி செய்துவிடலாம் நீ. அவசரப்படாமல், ஒருமுறைக்கு இருமுறை வாசித்த பின்னர் விடுபட்டுள்ளதையும், பிழைகளையும் திருத்தி இடவும்.

    தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LIMETOWN

பீஷ்மர்

விமானத்தில் என் முதல் பயனம்.