Posts

Showing posts from October, 2015

மூன்று கனவுகள்.

மூன்று கனவுகள் ஒரு ஊரில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் நல்லவன். ஒருநாள் அவனுக்கு ஒரு கணவு வந்தது. அந்த கனவில் அவன் படுக்கைக்குமேல் ஒரு நரி தொங்கிக்கொண்டிருந்தது. அவன் அவனுடைய மந்திரிகளிடம் அந்த கனவுக்கு பொருள் என்னவென்று கேட்டான். யாருக்கும் தெரியவில்லை.  அவன் அவனுடைய நாட்டு மக்களில் யாராவது இந்த கனவுக்கு பொருள் கூறினால், அவர்களுக்கு நிரைய பரிசுகள் கிடைக்குமென்று கூறினான். அவன் நாட்டில் இருந்த ஒரு வியாபாரி நான் போய் கூறப்போகிறேன் என்று கூறினான். அவன் வீட்டிலிருந்து வெகு தூர்ம் போய்விட்டான். அப்போது அவன் ஒரு பாம்பை கண்டான்.  அந்தபாம்பு ஒரு பொந்துக்குள்ளே வாழ்ந்து வந்தது. இந்த வியாபாரி இந்த பாம்பிருக்கும் வழியாக சென்றான். அந்த பாம்பு இவனை வழி மறைத்து "எங்கே போறீர்கள்?" என்று கேட்டது. அதற்கு இவன் நடந்ததையெல்லாம் கூறினான். அந்த பாம்பு நான் உனக்கு அந்த கனவின் பொருளை கூறுகிறேன், ஆனால் அதற்கு பதிலாக உனக்கு கிடைக்கின்ற பரிசில் எனக்கு பாதியை தரவேண்டும் என்றது. இவன் அதற்கு சரி என்று கூறினான். அந்த பாம்பு கூறியது இந்த கனவின் அர்த்தம் என்னவென்றால் உன்னுடைய ந...