விமானத்தில் என் முதல் பயனம்.

நான் முதல் முறையாக விமானத்தில் பயனம் செய்துள்ளேன். அந்த பயனம் மிகவும் நன்றாக இருந்தது. அந்த விமானம் மேலே பறக்கும்போது மிகவும் ஜாலியாக இருந்தது.அந்தப் பயனத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அப்போது கீழே எல்லா மரங்களும்,வீடுகளும் மிகவும் சிரியதாக தெரிந்தது. அப்போது எனக்கு நேராக ஒரு ஏர் ஹொஸ்டெஸ் விமானம் ஏதாவது ஆகிவிட்டால் லைஃப் ஜாக்கெட்டை எப்படி பயன் படுத்துவது என்று காமிக்கிறார். சீட்டின் முன் புறம் ஒரு காகிதம் இருந்தது. அதை எடுத்து பார்த்தால் சேஃப்டி மெஷர்ஸ் என்னென்னவென்று எழுதிருந்தார்கள். அந்த விமானத்தில் அப்பொழுது அப்பொழுது ஸீட் பெல்டை மாட்டிக் கொள்ளுங்கள் அவிளுங்கள் என்றுக் காமித்துக்கொண்டே இருந்தார்கள். அந்த விமானம் கீழே இறங்கும்போது டம் என்று சத்தம் கேட்டது அதுக்கு பிறகு அது மிகவும் வேகத்தில் விமானம் போனதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

Comments

  1. பயனம் --> பயணம்
    சிரியதாக --> சிறியதாக
    எழுதிருந்தார்கள் --> எழுதி இருந்தார்கள்
    அவிளுங்கள் --> அவிழ்க்கவும்
    காமித்துக்கொண்டே --> காண்பித்துக்கொண்டே
    அதுக்கு பிறகு --> அதற்குப் பிறகு

    Good writing. Keep it up.

    ReplyDelete
  2. பயனம் --> பயணம்
    சிரியதாக --> சிறியதாக
    எழுதிருந்தார்கள் --> எழுதி இருந்தார்கள்
    அவிளுங்கள் --> அவிழ்க்கவும்
    காமித்துக்கொண்டே --> காண்பித்துக்கொண்டே
    அதுக்கு பிறகு --> அதற்குப் பிறகு

    Good writing. Keep it up.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LIMETOWN

பீஷ்மர்