Posts

Showing posts from 2015

மூன்று கனவுகள்.

மூன்று கனவுகள் ஒரு ஊரில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் நல்லவன். ஒருநாள் அவனுக்கு ஒரு கணவு வந்தது. அந்த கனவில் அவன் படுக்கைக்குமேல் ஒரு நரி தொங்கிக்கொண்டிருந்தது. அவன் அவனுடைய மந்திரிகளிடம் அந்த கனவுக்கு பொருள் என்னவென்று கேட்டான். யாருக்கும் தெரியவில்லை.  அவன் அவனுடைய நாட்டு மக்களில் யாராவது இந்த கனவுக்கு பொருள் கூறினால், அவர்களுக்கு நிரைய பரிசுகள் கிடைக்குமென்று கூறினான். அவன் நாட்டில் இருந்த ஒரு வியாபாரி நான் போய் கூறப்போகிறேன் என்று கூறினான். அவன் வீட்டிலிருந்து வெகு தூர்ம் போய்விட்டான். அப்போது அவன் ஒரு பாம்பை கண்டான்.  அந்தபாம்பு ஒரு பொந்துக்குள்ளே வாழ்ந்து வந்தது. இந்த வியாபாரி இந்த பாம்பிருக்கும் வழியாக சென்றான். அந்த பாம்பு இவனை வழி மறைத்து "எங்கே போறீர்கள்?" என்று கேட்டது. அதற்கு இவன் நடந்ததையெல்லாம் கூறினான். அந்த பாம்பு நான் உனக்கு அந்த கனவின் பொருளை கூறுகிறேன், ஆனால் அதற்கு பதிலாக உனக்கு கிடைக்கின்ற பரிசில் எனக்கு பாதியை தரவேண்டும் என்றது. இவன் அதற்கு சரி என்று கூறினான். அந்த பாம்பு கூறியது இந்த கனவின் அர்த்தம் என்னவென்றால் உன்னுடைய ந...

விமானத்தில் என் முதல் பயனம்.

நான் முதல் முறையாக விமானத்தில் பயனம் செய்துள்ளேன். அந்த பயனம் மிகவும் நன்றாக இருந்தது. அந்த விமானம் மேலே பறக்கும்போது மிகவும் ஜாலியாக இருந்தது.அந்தப் பயனத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அப்போது கீழே எல்லா மரங்களும்,வீடுகளும் மிகவும் சிரியதாக தெரிந்தது. அப்போது எனக்கு நேராக ஒரு ஏர் ஹொஸ்டெஸ் விமானம் ஏதாவது ஆகிவிட்டால் லைஃப் ஜாக்கெட்டை எப்படி பயன் படுத்துவது என்று காமிக்கிறார். சீட்டின் முன் புறம் ஒரு காகிதம் இருந்தது. அதை எடுத்து பார்த்தால் சேஃப்டி மெஷர்ஸ் என்னென்னவென்று எழுதிருந்தார்கள். அந்த விமானத்தில் அப்பொழுது அப்பொழுது ஸீட் பெல்டை மாட்டிக் கொள்ளுங்கள் அவிளுங்கள் என்றுக் காமித்துக்கொண்டே இருந்தார்கள். அந்த விமானம் கீழே இறங்கும்போது டம் என்று சத்தம் கேட்டது அதுக்கு பிறகு அது மிகவும் வேகத்தில் விமானம் போனதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

டின்கில் ஸ்டார் , ஸுப்பாண்டி

   டின்கில் ஸ்டார்  நான் ஒரு புத்தகத்தைப் படித்தேன். அந்த புத்தகத்தின் பெயர் டின்கில் ஸ்டார். அந்தக் கதை நன்றாக இருந்தது. அந்தக் கதை தமிழில் இருந்தது. அந்த புத்தகத்தின் ஓவியர் மிகவும் நன்றாக படத்தை வரைந்த்திருந்தார். அதிலும் ஒரு படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி ஒரு குற்றவாளி என்று நினைத்து ஒரு கொரில்லாவை இழுத்து வந்தார். அந்த படம் தான் எனக்கு பிடித்திருந்தது. அது கறுப்பு மற்றும் வெள்ளை நிறமல்ல. அதில் இரண்டு பாகம் உள்ளது. ஒன்று டின்கில் ஸ்டாரின் கதைகள். இறண்டாவது ஸுப்பாண்டி கதைகள். அதில் நான் டின்கில் ஸ்டாரின் பாகம் மற்றும் தான் படித்து முடித்தேன்.  எனக்கு இன்னும் படிப்பதற்க்கு ஸுப்பாண்டியின் பாகம் இறுக்கிறது.   அதில் நான் டின்கில் ஸ்டாரின் பாகம் மற்றும் தான் படித்து முடித்தேன். எனக்கு இன்னும் படிப்பதற்க்கு ஸுப்பாண்டியின் பாகம் இருக்கிறது.ஆனால் நான் ( i-pad ) இல் ஸுப்பாண்டியின் கதையை படித்துவிட்டேன். அந்தக் கதையையெல்லாம் இங்கே மறுபடியும் எழுதிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஸுப்பாண்டியின் கதைகள் மிகவும் நகய்ச்சுவையாக இருக்கும்.

My story books

Image
My story books                      My father bought two Tinkle books before two days for Rs.30 . That book's name is Tinkle stars . In that book there are so many pages . They are very comedy . In the first book I read ( Past tense ) thirty pages .                               These two books my father bought and gave it to me.           In that book it have one finding the difference . We want to find the 10 differences . In the second book also have like this . In the second book I read ( Past tense ) only eleven pages .           

Comic Books

Image
     One day my father downloaded Suppandi book for Rs. 60. That app was downloaded. After that I opened the book. That book have only 20 pages. My father told "This was cheating " because it was very costly. My father put this message in the facebook.        After that my father saw another one Suppandi Digest. That book's cost is Rs. 120. In that book that have 75 pages.Then after one day, my father downloaded ACK ( Amar Chitra Katha ) last week. My father downloaded that in night.       That day in Amar Chitra Katha there three books were free. My father downloaded that three books for free.       ( The first book - Ganesha.        The second book - Rana Pratap        The third book - The stories of wisdom )      That day , I finished Ganesha book. The next day my school was half - a - day because, 10 th Public Exam was started. So that I have some more time. That day I finished the two books. The next day I asked my father to download another some books. For that my f...

Cricket Match India vs Pakistan

Image
Cricket Match India vs Pakistan      Today I saw India vs Pakistan World Cup cricket match.  Before 5 or 6 months my father told Sports Chanels are waste. And my father cut the Sports Chanel. For this match Tata Sky company gave all the Tata Sky customers to see the match freely in Star sports 1.       But, I saw te match in Vijay T.V in tamil. This is the first time I saw the match in tamil. In this match, Virat Kohli is the man of the match. He scored 107 runs. Raina scored rear 70 or 80. Umesh got 2 wickets in next next balls.      India  scored 300 runs. At last India won the match in defference 76 runs. This time Dhoni scored  only 18 runs. I asked my father this is final or semi - finals. For that my father told this is the first match and more matches are yet to be played.Next match is to be played on next Sunday.