Pattam
நான் பட்டம் என்று ஒரு சண்டே பேப்பர் கடந்த இரண்டு வாரமாக படித்தேன். அது மிகவும் நன்றாகவுள்ளது. எனக்கு அது பிடித்திரிக்கிறது. அதை நான் முதல்முறையாக 8.2.2016 இந்த நாளில் தான் படித்தேன்.அதில் நிறைய SCIENTIFIC MACHINES பற்றி எழுதியுள்ளார்கள். அதில் முதல்தடவை ஏதும் எழுதவில்லை. ஆனால் அவர்கள் பாம்பு , திமிங்கலம் , யானை ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றி எழுதுயுள்ளனர். இரண்டாவது வாரத்தில் ALBERT EINSTIN மற்றும் அவர்களுடைய கண்டுபிடிப்புகளை பற்றியும் எழுதியுள்ளனர். அதில் GRAVITATIONAL WAVES ஐ கண்டுபிடிக்க ஒரு கருவி கண்டுபிடித்துள்ளனர். இதை சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1916 ஆம் ஆண்டு ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கணித்தார் என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் கருவியின் பெயர் லைகோ. அது ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பாய்ந்து செல்லும்போது அது கண்டுபிடித்துவிட்டது. அது கண்டுபிடித்தவுடன் சுருங்கி விரியும் என்றும் எழுதியுள்ளார்கள். ஆனால் எனக்கு பாதிதான் புரிந்தது மீது புரியவில்லை. அதற்குப் பிறகு வள்ளியம்மையின் வரலாற்றைப் பற்றி எழுதியுள்ளனர். அது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிவாஜியைப் பற்றி கொஞ்ச...