Posts

Showing posts from March, 2014

பாரதி திரைப்படம்

Image
நான் பாரதி என்ற ஒரு படத்தை பார்த்தேன். அதில் எல்லா பாட்டுகளும் நன்றாக இருந்தது. பாரதி யானை அடித்துதான் இரந்தார். சில பேர் சொல்கிரார்கள் யானயை பார்த்து பயந்துதான் இரந்தார் என்கிரார்கள். அவர் யானை அடித்தபின் மூன்று மாதங்கள் உயிர் வாழ்ந்தார். அவர் உலகப் போர் முடிந்த பின் நம்மளை கைதி செய்ய மாட்டார்கள் என்று நினைத்து சென்னைக்கு வந்தார். ஆனால் அவரை கைதி செய்தார்கள். கோவத்தில் அவர் ப்ராமின் செய்யாத வேலைகளை செய்தார். அவர் கோவத்தில் பூனலையும் குடுமியயும் வெருத்தார். கடைசியில்  அவரின் மகளின் கல்யானத்திற்காக பூனலையும் குடிமியயும் போட்டு வந்தார். 

பேழையில் ஒரு வாள்

Image
பேழையில் ஒரு வாள் நான் பேழயில் ஒரு என்ற ஒரு  புத்தகத்தின் முதல் பாகத்தை படித்தேன். அந்தக் கதை நன்றாக இருந்தது. அதில் ஜாவாவும் மார்டினும்தான் ஹீரோ. அதில் ஹிட்லர்தான் வில்லன். அந்தக் கதையில் பிச்சர் நன்றாக இருந்தது. அதில் பக்கங்கள் 92. என் அப்பா அதில் அடுத்த பாகம் அடுத்த மாதம் வாங்கித்தருவார்.இந்த புத்தகத்தின் ரூ. 10. அந்த புத்தகத்தை நான் நேற்றிதான் முடித்தேன்.

New T.V

We bought a new T.V. That T.V's name is SMART T.V.The T.V's inches is-42. Mahi and me (Abiram) always see the T.V. I'm always see the programme. BEN-10 Omnivers,BEN-10 Ultimate Aliens and BEN-10 destroy all aliens. Mahi likes Tom and Jerry and Chotta Bheem. Appa see english movies only. Amma see Mahabharata only. The sun T.v came in HD. We see the first full movie is Colastal Damage.

birthday party

Thursday we went to a birthday party.In the birthday party. I saw a magic show.In the birthday party Kaveen Akash are came.I played very well.In the birthday party we all smash all the balloons.We took two balloons from the party. Mahi smashed the two balloons in our house. In the magic show the sound is very high.The sir gave all the children a lolly pup from the magic. I gave the lolly pup to Mahi. Priya anty gave all children a pencil,eraser,sharpner,scale with pouch and a ball.